கார்காத்த வேளாளர் கோத்திரங்களின் விளக்கவுரை
கார்காத்த வேளாளர் கோத்திரங்கள் சிலவற்றிற்கு இதில் விளக்கவுரை எழுதியுள்ளேன் இப்படிக்கு, புலவர் பா.கார்த்திக் ராஜா பிள்ளை விளக்கவுரை எழுதும் பணி இப்பொழுது தான் தொடங்கப்பட்டுள்ளது அன்னலுடையான் அஞ்சலுடையான் அங்கலுடையான் அங்கத்துடையான் அங்கனுடையான் அரியனிடையான் அச்சுதராயன் ஆவுடையான் ஆளுங்குடையான் ஆலச்சுக்குடையான் காளப்பாளன் களத்துடையான் கடம்புடையான் கருப்புடையான் கருவாளுடையான் காருடையான் காவலுடையான் காலிங்கராயன் காங்கயராயன் குன்றலுடையான் குளத்துடையான் குமாரக்குடையான் குலாவுடையான் குணமாலுடையான் குல்லத்திரையான் கூடலுடையான் கொழுமுடையான் கோவுடையான் கொற்றத்துடையான் கொங்கராயன் சாத்தனுடையான் சாத்துக்குடையான் சீனத்திரையன் சீனத்தராயன் சேனாதிராயன் செம்புதிரையான் சேவித்திரையன் சேவுடையான் தனவாருடையான் தாக்குடையான் திட்டத்திரையன் தீவனுடையான் தீபத்திரையன் துளாருடையான் தென்னவராயன் தென்னப்பிரியன் தென்னத்திரையன் தொழுவுடையான் நங்குடையான் நன்னருடையான் நாக்குடையான் நெப்புக்குடையான் நெடுவாலுடையான் பரிவுடையான் பளுவுடையான் பனையுடையான் பஞ்சத்திரையன் பல்லவராயன் பாலுடையான் பாக்கமுடையான் பாண்டித்திரையன் மல்லுடைய...